கவிதை: காத்திருந்த தருணங்கள் — கி.ரமேஷ்

கவிதை: காத்திருந்த தருணங்கள் — கி.ரமேஷ்

காத்திருந்த தருணங்கள் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ காத்திருந்த ஒவ்வொரு தருணமும் வாழ்க்கையில் கடந்துதான் போய்விடுகிறது! அலுவலகத்திலிருந்து அப்பா வரும்போது பையிலிருந்த இனிப்புக்காய்க் காத்திருந்த தருணங்கள் பள்ளி ஆண்டு தொடங்குகையில் புதிய நட்பு பூக்குமென்று பறந்து சென்ற தருணங்கள் பாஸாகி விடுவோம் என்று தெரிந்தும் தபால்காரர்…