எரிச் மரியா ரெமார்க் (Erich Maria Remarque) எழுதிய “All Quiet On the Western Front” புத்தகம் | All Quiet On the Western Front Book Review in Tamil | Popular Book Reviews | www.bookday.in

எரிச் மரியா ரெமார்க் எழுதிய “All Quiet On the Western Front” – நூல் அறிமுகம்

எரிச் மரியா ரெமார்க் (Erich Maria Remarque) நூலாசிரியர், புகழ் பெற்ற ஜெர்மனிய நாவலாசிரியர், முதல் உலகப்போரில் தான் அனுபவித்தக் கொடுமைகளை கண்ணீர் காவியமாக விரித்திருக்கிறார். அவரின் புகழ்பெற்ற படைப்பில், *All Quiet on the Western Front* போருக்கு எதிரான…