Posted inBook Review
நூல் அறிமுகம் : உண்மைச் சங்கதிகள் சிறுகதைகளாகி இருக்கின்றன – விஜயன்
பதினெட்டு சிறுகதைகளைக் கொண்ட இத்தொகுப்பின் சிறுகதைத் தலைப்புகளை படித்தவுடன் இதுநாள் வரை நான் அவருடன் உரையாடியபொழுது அவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட உண்மைச் சங்கதிகள் அப்படியே சிறுகதைகளாகி இருக்கின்றன என்பதைப் புரிந்து கொண்டேன். படைப்பிலக்கியத்தில் அழகியல் என்பது இன்னதுதான் என்று ஒருபோதும்…