Posted inStory
சிறுகதை : எலியும் கல்யாணிப்பசுவும் | மலையாளத்தில் – அஷீதா | தமிழில்- உதயசங்கர்
சிறுகதை : எலியும் கல்யாணிப்பசுவும் மலையாளத்தில் - அஷீதா தமிழில் - உதயசங்கர் ஒரு நாள் நடுப்பகலில் கல்யாணிப்பசு ஆலமரத்தடியில் அமர்ந்து ஓய்வாக அசைபோட்டுக் கொண்டிருந்தது தூரத்தில் ஒரு எலிக்குட்டி கல்யாணிப்பசுவைப் பார்த்துக் கொண்டிருந்தது. பார்க்கப் பார்க்க எலிக்குட்டிக்குப் பயங்கரப்பொறாமை வந்தது.…
