Posted inPoetry
ரத்திகா கவிதை
தேசம் இப்போது ஒரு கண்ணாடித்தொட்டி மக்கள் மீன்கள் கண்ணாடித்தொட்டியைப் பாதுகாக்க ஒரு தலைவன்... கண்ணாடித்தொட்டியின் நீர்மட்டம் குறைகிறது மீன்கள் உயிர்வாயுவிற்காகப் போராடுகின்றன 'துளி உயிர்வாயு... துளி உயிர்வாயு... துளி உயிர்வாயு.... நாங்கள் பிழைத்துக் கொள்வோம்...' தலைவன் கண்ணாடித் தொட்டியைக் காலால் தள்ளி…
