Posted inStory
சிறுகதை: ராட்டினக்காரன் – மொசைக்குமார்
பூங்காவினுள் அமா்ந்தபடி ரொம்ப நேரமாகவே யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு வேளை இவன் அந்த மனிதன்தானோ! இத்தனை ஆண்டுகளில் கொஞ்சமேனும் சாயல் மாறியிருக்காதா? சடை சடையாய் இஷ்டத்திற்கு தொங்கும் உரமேறிய தலை முடிகளும், தாடியும் இல்லாதிருந்தால் எளிதில் தீர்மானித்து விடலாம். அத்தோடு…