Posted inArticle
லைட்ஸ், கேமிரா, சாதி – அம்பேத்கரின் படம் பாலிவுட்டில் இடம் பெற சுதந்திரத்திற்குப் பிறகு முப்பத்தெட்டு ஆண்டுகளானது – ரவி ஷிண்டே | தமிழில்: தா.சந்திரகுரு
‘பின்னணியில் இருப்பவைதான் எல்லாம்… திரைப்படத்தின் பின்னணி அங்கே வாழும் மக்களின் கதையைத் தெளிவாகச் சொல்கின்றது. ஒவ்வொரு பின்னணிக்கும் பின்னால் ஒரு கதை இருப்பதால் திரைப்படத்திற்கான மகத்தான பங்களிப்பை அது அளிக்கிறது என்றே நான் நம்புகிறேன்’ என்று தமிழ் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்…