நூல் அறிமுகம்: *அறையில் மிதக்கும் ஒளி* – பாவண்ணன்

நூல் அறிமுகம்: *அறையில் மிதக்கும் ஒளி* – பாவண்ணன்

நூல்: நினைவின் ஆழியில் அலையும் கயல்கள் ஆசிரியர்: ரவிசுப்பிரமணியன் வெளியீடு: போதிவனம் பதிப்பகம் அகமது வணிக வளாகம், 12/293, இராயப்பேட்டை நெடுஞ்சாலை, சென்னை – 14. விலை: ரூ.150 நினைவென்னும் ஆழியில் அலையும் கயல்களுக்கும் ஏரிகளிலும் ஆறுகளிலும் அலையும் உண்மையான கயல்களுக்கும்…