சீனு ராமசாமியின் “நதியழகி” கவிதைத் தொகுப்பு – நூல் அறிமுகம்

சீனு ராமசாமியின் “நதியழகி” கவிதைத் தொகுப்பு – நூல் அறிமுகம்

"நதியழகி" கவிதைத் தொகுப்பு - நூல் அறிமுகம் இருப்பின் பொருள் அறிய தூண்டும் கவிதைகள் - ரவிசுப்பிரமணியன் எனக்குப் பின் ஒரு மாமாங்கத்துக்குப் பிறகு பிறந்த இளைய தம்பி சீனு ராமசாமி, கிடுகிடுவென இப்போது ‘நதியழகி’யெனும் ஒன்பதாம் தொகுதிக்கு வந்துவிட்டார். அது…