Posted inBook Review
நூல் அறிமுகம்: நிழல் உலகம் – வே. அருண் (இந்திய மாணவர் சங்கம்)
ராணுவமும் காவல் துறையும் அரசின் அடக்குமுறை கருவிகளே என்றார் லெனின். ஆளும் கூட்டம் தங்களது ஆட்சியையும் அதிகாரத்தையும் தக்கவைத்துக் கொள்வதற்கு ராணுவமும் காவல்துறையும் உளவு அமைப்புகளும் முக்கியம் என்பது நாம் அறிந்ததே. அது மன்னர் ஆட்சியாக இருந்தாலும் சரி, ஜனநாயக…