Posted inArticle
கட்டுரை: சவுதி அரேபிய விண்வெளி வீரர் ரய்யானா பர்னாவி (Rayyanah Barnawi) – ஏற்காடு இளங்கோ
ரய்யானா பர்னாவி (Rayyanah Barnawi) என்பவர் ஒரு உயிரியல் மருத்துவ ஆராய்ச்சியாளர் மற்றும் விண்வெளி வீரர் ஆவார். விண்வெளிக்குச் சென்ற முதல் சவுதி பெண்மணி மற்றும் முதல் அரபு முஸ்லிம் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வுகள்…
