மலைமுகடுகளில் தவழ்ந்த லெனினியப் புத்தகத் தென்றல் – கமலாலயன் | மாமேதை லெனின் 12 தேர்வு நூல்களை அறிமுகம் செய்யும் வாசிப்பு முகாம்

மலைமுகடுகளில் தவழ்ந்த லெனினியப் புத்தகத் தென்றல் – கமலாலயன்

மலைமுகடுகளில் தவழ்ந்த லெனினியப் புத்தகத் தென்றல் – கமலாலயன் – ஆகஸ்ட் 2, 3 – 2025 நீலகிரி மாவட்டம், குன்னூர் நகரம், மேற்கண்ட இரண்டு நாள்களில் வழக்கமாக அந்த மலை முகடுகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் மலைப் பிரதேசத்துத் தென்றலுடன் கூடுதலாக…