Posted inArticle
புத்தகம் படிப்பது எப்படி? — எஸ். ராமகிருஷ்ணன்
புத்தகம் படிப்பது எப்படி? - எஸ். ராமகிருஷ்ணன் புத்தகம் படிப்பது என்பது எளிமையானதில்லை. அது ஒரு நுட்பமான கலை. என்ன படிப்பது. எப்படி படிப்பது. ஏன் சில புத்தகங்கள் உடனே புரிந்துவிடுகின்றன. சில புரிவதேயில்லை. ஒரே புத்தகம் எப்படி வெவ்வேறு வாசகர்களால்…

