"அவன் விதி (Fate of a Man)" இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியனின் செஞ்சேனை ஆற்றிய அளப்பறிய தியாகத்தைச் சித்தரிக்கும் சிறுகதை.

மிக்கேல் ஷொலகாவ் (Mikhail Sholokhov) எழுதிய “அவன் விதி (Fate of a Man)” – நூல் அறிமுகம்

"அவன் விதி (Fate of a Man)" இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியனின் செஞ்சேனை ஆற்றிய அளப்பறிய தியாகத்தைச் சித்தரிக்கும் சிறுகதை. - பேரா.பெ.விஜயகுமார் மிக்கேல் ஷொலகாவ் (Mikhail Sholokhov- 1905-1984) டான் நதிக்கரையில் குடியிருந்த கொசாக் இனத்தைச் சேர்த்தவர்.…