Posted inBook Review
நூல் அறிமுகம்: சுப்ரபாரதிமணியன் “ரேகை நாவல்”- மதுராந்தகன்
மனித இனம் தோன்றியது முதல் ஆண்-பெண் கைகளில் மூன்று ரேகைகள் இருந்தே தீரும் , ஆயுள் ரேகை புத்தி ரேகை இருதய ரேகை என்று பெயரிட்டுள்ளார்கள்.vaவளர வளர் கைகளில் அவரவர் எண்ணத்த்திற்கேற்ப புதிதாகத் தோன்றும். கைரேகை சாஸ்திரம் நன்கு படித்தவர்கள் இந்த ரேகைகளைக் குணாம்சத்தை…