மார்ச் 12 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ரெஹ்மான் சோபன் (Economist Rehman Sobhan Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

மார்ச் 12 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ரெஹ்மான் சோபன் – முனைவர் பு. அன்பழகன்

ரெஹ்மான் சோபன் (Rehman Sobhan) மார்ச் 12, 19354இல் பிறந்த ஒரு வங்காளதேசத்தினைச் சார்ந்த பொருளாதார அறிஞர் ஆவார். நிர்வாகம், கிராமப்புற மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்பு ஆகிய துறைகளில் அவரின் பங்களிப்பினால் அவர் உலக அளவில் அறியப்படும் பொருளாதார அறிஞராவார்,…