எழுத்தாளர் வண்ண நிலவனின் *"ரெயினீஸ் ஐயர் தெரு"* - பா. அசோக்குமார் Writer Vannanilavan in Reinees Ayyar Theru book review P. Ashok Kumar. Book Day is Branch Of Bharathi Puthakalayam.

எழுத்தாளர் வண்ண நிலவனின் *”ரெயினீஸ் ஐயர் தெரு”* – பா. அசோக்குமார்

"ரெயினீஸ் ஐயர் தெரு" வண்ணநிலவன் நற்றிணை பதிப்பகம் பக்கங்கள் : 80 ₹. 70 "கடல்புரத்தில்" மற்றும் "காலம்" ஆகிய இரு நாவல்களின் வழியே எம் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்துள்ள எழுத்தாளர் வண்ணநிலவன் அவர்களின் மற்றுமொரு முத்திரைப் படைப்பே "ரெயினீஸ்…