தந்தை பெரியார் அவர்கள் பகத்சிங் தூக்கிலிடப்பட்டதும்,‘குடியரசு’ வார இதழில் எழுதிய தலையங்கம்

தந்தை பெரியார் அவர்கள் பகத்சிங் தூக்கிலிடப்பட்டதும்,‘குடியரசு’ வார இதழில் எழுதிய தலையங்கம்

  திரு. பகத்சிங் தூக்கிலிடப்பட்டதைப்பற்றி அனுதாபங்காட்டாதார்கள் யாருமே இல்லை. அவரைத் தூக்கிலிட்ட காரியத்திற்காக சர்க்காரைக் கண்டிக்காதவர்களும் யாரும் இல்லை. அதோடு மாத்திரமல்லாமல் இந்தக் காரியம் நடந்துவிட்டதற்காக திரு. காந்தியவர்களையும் அநேக தேசபக்தர்கள் என்பவர்களும், இப்போது வைகின்றதையும் பார்க்கின்றோம்.இவை ஒருபுறம் நடக்க இதே கூட்டத்தாரால் மற்றொருபுறத்தில்…