Posted inPoetry
கவிதை – மருவாதை !
மருவாதை ! *********** எங்கேனா.... மருவாதைத் தெரியுதா பாருங்க? எங்கியாவது நின்னு பதில் சொல்லிட்டுப் போறானா? என்னமோ..... கால்ல சுடு தண்ணி ஊத்திக்கிட்டவம்மாதிரி பறக்குறான்! மருவாதை தானா வரணும்; க்கும்..... அது, பரம்பர ரத்தத்ல ஊறி வரணும்! பெரியவங்களோ சின்னவங்களோ பேசினாங்கனா,…
