ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் உயிர்காக்க – ஒரு வேண்டுகோள் | பா. சரவணன்

ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் உயிர்காக்க – ஒரு வேண்டுகோள் | பா. சரவணன்

மாண்புமிகு தமிழக முதல்வர், போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் கவனத்திற்குச் செல்லும் என்ற எளிய நம்பிக்கையில் இந்த கோரிக்கையைப் பொதுவெளியில் வைக்கிறேன். சாலையால் இணைக்கப்படாத ஊர்கள் தமிழ்நாட்டில் கிடையாது. சாலைகள் இருக்கும் இடமெங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கலைஞரால் தொலைநோக்குடன்…