Posted inBook Review
நூல் அறிமுகம்: பகைச் சதியை முறியடிக்கும் முயற்சி – மு.சிவகுருநாதன்
(கோ.ரகுபதியின் விரிவான முன்னுரையுடன் ‘இரட்டைமலை சீனிவாசனின் மத நிலைப்பாடு’ என்ற தொகுப்பு நூல் குறித்த பதிவு.) ஆய்வாளர் கோ.ரகுபதி காவேரிப் பெருவெள்ளம் 1924 – படிநிலைச் சாதிகளில் பேரழிவின் படிநிலை, தலித்துகளும் தண்ணீரும், தலித் பொதுவுரிமைப் போராட்டம், ஆனந்தம் பண்டிதர்:…
