Posted inBook Review
தாலியில் பூச்சூடியவர்கள் (Thaaliyil Poochudiyavargal)
தமிழின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரான பா.செயபிரகாசம் அவர்கள் எழுதிய தாலியில் பூச்சூடியவர்கள் கதையை, தாமரை இதழில் நான் படித்தேன். நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்த போது, தாமரை இதழுக்கு அம்மா சந்தா கட்டி இருந்ததில், தனிச்சுற்று பிரதி வீட்டுக்கு வரும்.…
