Posted inStory
வண்ணதாசன் அவர்களின் சிறுகதை ‘சுத்தம்’ குறித்த விமர்சனக் கட்டுரை – இரா.இரமணன்
நெல்லையிலிருந்து வெளிவரும் காணி நிலம் காலாண்டிதழில்(ஜூலை-செப் 2020) ஐயா வண்ணதாசன் அவர்கள் ‘சுத்தம்; என்ற கதை எழுதியுள்ளார். அது பற்றிய சில கருத்துகளை முன்வைக்கிறேன். இரண்டு சகோதரர்கள். அண்ணன் வீரபத்திரன்;தம்பி சைலப்பன். தந்தை சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அவரை…
