Posted inEnvironment
உலக காண்டாமிருக தினம் – ஏற்காடு இளங்கோ
நிலப்பரப்பின் மீது வாழக்கூடிய விலங்குகளில் மிகப் பெரியது யானை, இரண்டாவது பெரிய விலங்கு நீர் யானை. அதற்கு அடுத்தபடியாக மூன்றாவது மிகப் பருத்த உருவம் கொண்ட விலங்கு காண்டாமிருகம் (Rhinoceros) ஆகும். இந்த விலங்கை நாம் எளிதாக காண முடியாது. சில…
