ஜனவரி 12 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ரிச்சர்ட் ஐன்லி ஈஸ்டர்லின் (Economist Richard Ainley Easterlin Article in Tamil) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

ஜனவரி 12 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ரிச்சர்ட் ஐன்லி ஈஸ்டர்லின் – பேராசிரியர் பு.அன்பழகன்

ரிச்சர்ட் ஐன்லி ஈஸ்டர்லின் (Richard Ainley Easterlin) ஜனவரி 12, 1926இல் பிறந்த அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார், இவர் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராக இருந்தார். "ஈஸ்டர்லின் முரண்பாடு" என்ற பொருளாதாரக் கோட்பாட்டினை அளித்தவர் ஆவார். "ஈஸ்டர்லின் அனுமானம்"…