ஏப்ரல் 28 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ரிச்சர்ட் எட்வர்ட் வாக்னர் (Economist Richard Edward Wagner Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஏப்ரல் 28 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ரிச்சர்ட் எட்வர்ட் வாக்னர் – முனைவர் பு. அன்பழகன்

ரிச்சர்ட் எட்வர்ட் வாக்னர் (Richard Edward Wagner) ஏப்ரல் 28, 1941இல் பிறந்த அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார், அவர் ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் தகைசால் பேராசிரியராக பணியாற்றுகிறார். பொது நிதி, பொதுத் தேர்வு மற்றும் பொருளாதார சிக்கல்கள் ஆகிய…