அறிவியல் ரீடோ மீட்டர் 4: “குண்டக்க மண்டக்க அறிவியல்” – ரிச்சர்டு ஃபைன்மன் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்

அறிவியல் ரீடோ மீட்டர் 4: “குண்டக்க மண்டக்க அறிவியல்” – ரிச்சர்டு ஃபைன்மன் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்

நேருக்கு மாறாக பேசுவதும் பேசுவதற்கு நேர் மாறாக நடந்து கொள்வதும் அணுக்களின் வேலையாகப் போய்விட்டது. என்ன பிரச்சனையாக இருந்தாலும் அறிவியலின் மகத்துவம் என்பது அது எதையும் பரிசோதித்து சாத்தியமா என பார்த்துவிடும் ஆர்வத்தை நமக்கு ஏற்படுத்துவதில் இருக்கிறது. ஆனால் நான் சொல்வது…