Posted inEconomy
ஆகஸ்ட் 10 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ரிச்சர்ட் எஃப். கான் – முனைவர் பு. அன்பழகன்
ரிச்சர்ட் எஃப். கான் (Richard F. Kahn) ஆகஸ்ட் 10, 1905இல் பிறந்து ஜூன் 6, 1989இல் மறைந்த பிரித்தானியப் பொருளாதார அறிஞர், கேம்பிரிட்ஜ் கிங்ஸ் கல்லூரியின் ஆய்வுறுப்பினர் (fellow), கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர் மற்றும் மந்தகால மற்றும் உலகப்…
