Posted inEconomy
ஆகஸ்ட் 30 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ரிச்சர்ட் ஸ்டோன் – முனைவர் பு. அன்பழகன்
ரிச்சர்ட் ஸ்டோன் (Richard Stone) ஆகஸ்ட் 30, 1913இல் பிறந்து டிசம்பர் 6, 1991இல் மறைந்த பிரித்தானிய நாட்டைச் சார்ந்த பொருளாதார அறிஞர் ஆவார், அவர் 1984ஆம் ஆண்டில், தேசிய அளவிலும் பின்னர் சர்வதேச அளவிலும் பொருளாதார நடவடிக்கைகளைக் கண்காணிக்கப் பயன்படுத்தக்கூடிய…
