பிஎம்-கேர்ஸ் நிதியம்: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது – பிரதமர் அலுவலகம் அறிவிப்பு (தமிழில் ச.வீரமணி)

பிஎம்-கேர்ஸ் நிதியம்: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது – பிரதமர் அலுவலகம் அறிவிப்பு (தமிழில் ச.வீரமணி)

  பிஎம்-கேர்ஸ் நிதியம், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் வராது என்றும், எனவே அதன் விவரங்களை அளிக்க முடியாது என்றும் பிரதமர் அருலுவலகம் தெரிவித்துள்ளது. கோவிட்-19 குரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்வதற்காக பிரதமர் அலுவலகத்தின் சார்பில் பிஎம்-கேர்ஸ் நிதியம் ஒன்று…