மோடி தலைமையின் கீழ் தீவிர வலதுசாரி அமைப்பாக பாஜக மாறியிருக்கிறது: பாஜக தகவல் தொழில்நுட்ப அணியின் நிறுவனர் ப்ரோடியுத் போரா – அபிமன்யு சந்திரா (தமிழில்: தா.சந்திரகுரு)

மோடி தலைமையின் கீழ் தீவிர வலதுசாரி அமைப்பாக பாஜக மாறியிருக்கிறது: பாஜக தகவல் தொழில்நுட்ப அணியின் நிறுவனர் ப்ரோடியுத் போரா – அபிமன்யு சந்திரா (தமிழில்: தா.சந்திரகுரு)

இப்போது மோசமாகப் பெயரெடுத்திருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் நிறுவனரான புரோடியுத் போரா, பத்தாண்டுகள் பணி புரிந்த பிறகு 2015 பிப்ரவரியில் கட்சியிலிருந்து விலகினார். கட்சியின் நிறுவனக் கட்டமைப்பில் போரா பல மூத்த பதவிகளை வகித்திருந்தார். எல்.கே.அத்வானி மற்றும்…