வலதுசாரி அடையாள அரசியல் காலத்துத்தேர்தல் – நிகழ் அய்க்கண்

வலதுசாரி அடையாள அரசியல் காலத்துத்தேர்தல் – நிகழ் அய்க்கண்

இந்திய ஒன்றியத்தில், அஸ்ஸாம், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, கேரளா, ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மார்ச் – ஏப்ரல் மாதங்களில் சட்டமன்றத்தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலானது, முக்கியமாக சந்தைமயம் – வலதுசாரி அடையாள அரசியலை தீவிரமாக முன்னெடுக்கும் பி.ஜெ.பி…