கதிர் சக்தி (கதிரேசன்) எழுதிய “ரீங்ங்ங் (விழித்தெழும் தேடலுக்கான ஓர் அழைப்பு)” புத்தகம் | Kathir Sakthi's Ringring Tamil Book Review | தி.தாஜ்தீன் | www.bookday.in

கதிர் சக்தி எழுதிய “ரீங்ங்ங் (விழித்தெழும் தேடலுக்கான ஓர் அழைப்பு)” – நூல் அறிமுகம்

“ரீங்ங்ங் (விழித்தெழும் தேடலுக்கான ஓர் அழைப்பு)” – நூல் அறிமுகம் புத்தகம் வாசிப்பிலிருந்து தொடங்கும் அறிவு,ஆசிரியரின் வழிகாட்டுதலால் வளர்ந்து, தொழில்நுட்பத்துடன் இணைந்து, இயற்கையையும் மனிதநேயத்தையும் பாதுகாக்கும் பொறுப்புள்ள சமூகத்தை உருவாக்க வேண்டும்"என்பதே இந்த நூலின் மையச் செய்தியாகும். நூலாசிரியர் திரு. கதிரேசன்…