Posted inArticle
ஜீன்ஸ்: டெனிமின் சொல்லும் கதைகள்- நீதா தேஷ்பாண்டே | தமிழில் எஸ். சிந்து
ஆடை என்பதை நாம் நம் கலாச்சாரத்துடன் பார்ப்பது எப்படியோ அப்படியே ஆடையை அந்த நபரின் நடத்தையுடன் பார்ப்பது தவறு. ஆடை மனித பரிணாம வளர்ச்சியின் ஓர் அங்கம். தேவை, சூழ்நிலைக்கேற்ப மாறி கொண்டேவரும் தன்மையுடையது. சமீபத்தில் உத்தரகண்ட் மாநிலத்தின் முதல்வர் திரட்…
