மீண்டுமோர் ஆயுள் வேண்டும் – ரிஸ்கா முக்தார்

மீண்டுமோர் ஆயுள் வேண்டும் – ரிஸ்கா முக்தார்

மீண்டுமோர் ஆயுள் வேண்டும் அலைபேசிதனை நினைக்காமல் புலனமதைத் திறக்காமல் இணையமதை நெருங்காமல் முகப்புத்தகமதைத் தீண்டாமல் மின்னஞ்சல்தனைக் காணாமல் வாழ்ந்திட எனக்கோர் ஆயுள் வேண்டும் தற்படங்கள் எடுக்காமல் குறுஞ்செய்திகள் அனுப்பாமல் கூகுள்தனில் தொலையாமல் எச்செயலியையும் இயக்காமல் வாழ்ந்திட எனக்கோர் ஆயுள் வேண்டும் பட்சிகளின்…
ரிஸ்கா முக்தார் கவிதைகள்

ரிஸ்கா முக்தார் கவிதைகள்

எப்போதும் கேட்டுக்கொண்டே இருந்தவனொருவன் ஒருநாள் தான் கேட்பதை நிறுத்திக்கொண்டான்..   எப்போதும் அழைப்பெடுத்துக்கொண்டே இருந்தவனொருவன் ஒருநாள் தான் அழைப்பதை நிறுத்திக்கொண்டான்..   எப்போதும் பின்தொடர்ந்து வருபவனொருவன் ஒருநாள் தான் பின்தொடர்வதை நிறுத்திக்கொண்டான்..   கேட்கும் கரங்கள் ஒருநாள் சலனமின்றி மறைந்து விடுகின்றன..…
ரிஸ்கா முக்தார் கவிதை…

ரிஸ்கா முக்தார் கவிதை…

  ஒரு நெடிய பிரிவிற்குப் பின்னர் மீண்டும் உறவுக்குள் திரும்புபவர்கள்.. அங்கு அன்பின் வார்த்தைகள் மாறுபட்டிருப்பதனை நேசத்தின் கொடிகள் அறுந்து விழுந்திருப்பதனை காதலின் சாலைகளில் நெருஞ்சி முட்கள் வேர்விட்டிருப்பதனை இன்னும் நினைவின் தடங்களை ஒரு அலை வந்து அடித்துச்செல்வதனை புதிதாய் அங்கொரு…