ரிஸ்கா முக்தார் கவிதைகள்

ரிஸ்கா முக்தார் கவிதைகள்

1. அன்பே நாம் இருந்தோம் நினைவுகளில் நிரம்பித்ததும்புமொரு இறந்த காலத்தில் இது விடைபெறும் காலம் விட்டு விலகுவதற்கான காலம் எப்போதோ விரிசலுற்ற கண்ணாடிக்கோப்பைகள்தான் இப்போதிங்கே உடைந்து சிதறுகின்றன இதில் நாம் செய்வதற்கும் செய்யாமலிருப்பதற்கும் என்ன இருக்கிறது..? நீ இல்லாத ஒருநாளில் உனக்கு…