பிருந்தா காரத் எழுதிய ரீட்டாவின் கல்வி (Ritavin Kalvi) - நூல் அறிமுகம் - பாரதிபுத்தகளயம் வெளியீடு - https://bookday.in/

ரீட்டாவின் கல்வி (Ritavin Kalvi) – நூல் அறிமுகம்

ரீட்டாவின் கல்வி (Ritavin Kalvi) - நூல் அறிமுகம இலண்டனில் ஏர் இந்தியா நிறுவனத்தில் தான் பார்த்துவந்த வேலையை கம்யூனிஸ்டாக வாழ்வதற்காக உதறியெறிந்துவிட்டு வந்த தோழர் பிருந்தா காரத்தின் பத்தாண்டுகால நினைவுக்குறிப்புகளாக வெளிவந்துள்ளது ரீட்டாவின் கல்வி (Ritavin Kalvi) என்கிற நூல்.…