ஜூன் 08 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ராபர்ட் ஜே. ஆமன் (Economist Robert Aumann Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஜூன் 08 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ராபர்ட் ஜே. ஆமன் – முனைவர் பு. அன்பழகன்

ராபர்ட் ஜே. ஆமன் (Robert J. Aumann) ஜூன் 8, 1930இல் பிறந்த இஸ்ரேலிய கணிதவியலாளர் மற்றும் பொருளாதார அறிஞர் ஆவார், இவர் 2005ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை தாமஸ் சி. ஷெல்லிங்குடன் பகிர்ந்து கொண்டார். பொருளாதாரத்தில் ஆமனின் முதன்மை…