Posted inEconomy
மே 24 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ராபர்ட் கிரஹாம் கிங் – முனைவர் பு. அன்பழகன்
ராபர்ட் கிரஹாம் கிங் (Robert Graham King) மே 24, 1951இல் பிறந்த அமெரிக்க நாட்டினைச் சார்ந்த பொருளாதார அறிஞர் ஆவார். அவர் தற்போது பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் பேராசிரியராகவும், பணவியல் பொருளாதார இதழின் ஆசிரியராகவும், ரிச்மண்டின் பெடரல் ரிசர்வ்…
