நூல் அறிமுகம்: Robert Harris தந்தை நாடு ( Fatherland நாவல்) – ச.சுப்பாராவ்

நூல் அறிமுகம்: Robert Harris தந்தை நாடு ( Fatherland நாவல்) – ச.சுப்பாராவ்

சரித்திரக் கதை வகைமையில் மாற்றுச் சரித்திரக் கதை (Alternate History) என்றொரு வகைமை ஆங்கில நாவல் உலகில் இருக்கிறது. ஒரு சரித்திர நிகழ்வை ஆவண ஆதாரங்களோடு கதையாகச் சொல்லி வந்து, அதன் முடிவை மாற்றி, இப்படி நடந்திருந்தால்? என்ற வகையில் கதையை,…