Posted inEconomy
செப்டம்பர் 03 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ராபர்ட் ஜேம்ஸ் கார்டன் – முனைவர் பு. அன்பழகன்
ராபர்ட் ஜேம்ஸ் கார்டன் (Robert James Gordon) செப்டம்பர் 3, 1940இல் பிறந்த அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார். இவர் வேலையின்மை, பணவீக்கம், தொழிலாளர் உற்பத்தித்திறனின் நீண்டகால மற்றும் சுழற்சி ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவராவார். ராபர்ட் ஜேம்ஸ் கார்டன் Intermediate Macroeconomics…
