Posted inEconomy
ஜூலை 27 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ராபர்ட் மார்க் ஐசக் – முனைவர் பு. அன்பழகன்
ராபர்ட் மார்க் ஐசக் (Robert Mark Isaac) ஜூலை 27, 1954இல் பிறந்த அமெரிக்க நாட்டினைச் சார்ந்த கல்வியாளர் மற்றும் பொருளாதார அறிஞர் ஆவார். ஃப்லோரிடா மாநில பல்கலைக்கழகம் மற்றும் அரிசோனா பல்கலைக்கழகத்தில் போரசிரியராக பணியாற்றியுள்ளார். தொழில் அமைப்பு, அரசு முறைப்படுத்துதல்,…
