Posted inEconomy
ஆகஸ்ட் 23 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- கென்னத் ஜே. ஆரோ & ராபர்ட் சோலோ – முனைவர் பு. அன்பழகன்
1. கென்னத் ஜே. ஆரோ (Kenneth J. Arrow) ஆகஸ்ட் 23, 1921இல் பிறந்து பிப்ரவரி 21, 2017இல் மறைந்த அமெரிக்கப் பொருளாதார அறிஞர், இவர் நலப் பொருளாதாரம் மற்றும் பொது பொருளாதார சமநிலைக் கோட்பாட்டிற்கான பங்களிப்பினை செய்துள்ளார். 1972ஆம் ஆண்டு…
