Posted inEconomy
ஜூன் 11 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ராபர்ட் தியோபால்ட் – முனைவர் பு. அன்பழகன்
ராபர்ட் தியோபால்ட் (Robert Theobald) ஜூன் 11, 1929இல் பிறந்து நவம்பர் 27, 1999இல் மறைந்த இந்திய வம்சாவளி பொருளாதார அறிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். அவர் சர்வதேச அளவில் அறியப்பட்ட எதிர்காலத்தை பற்றிக் கணிக்கக் கூடியவராக அறியப்படுகிறார். ராபர்ட் தியோபால்ட்…
