Posted inEconomy
ஜூலை 01 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- மைரான் சாமுவேல் ஸ்கோல்ஸ் & ராபர்ட் வில்லியம் ஃபோகல் – முனைவர் பு. அன்பழகன்
1. மைரான் சாமுவேல் ஸ்கோல்ஸ் (Myron Samuel Scholes) ஜூலை 1, 1941இல் பிறந்த ஒரு கனடிய-அமெரிக்க நிதிப் பொருளாதார நிபுணர் ஆவார். ஸ்கோல்ஸ், ஃபிஷர் பிளாக் உடன் இணைந்து பிளாக்-ஸ்கோல்ஸ் விருப்ப மதிப்பீட்டு வாய்ப்பாட்டினை அறிமுகப்படுத்தினார், இது முதலீட்டாளர்களுக்கு விருப்பங்களை…
