ஜூன் 10 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ராபின் வில்லியம் போட்வே (Economist Robin Williams Boadway Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஜூன் 10 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ராபின் வில்லியம் போட்வே – முனைவர் பு. அன்பழகன்

ராபின் வில்லியம் போட்வே (Robin William Boadway) ஜூன் 10, 1943இல் பிறந்த கனடியப் பொருளாதார அறிஞர் ஆவார். அவரது ஆராய்ச்சி ஆர்வங்களில் பொதுத்துறை பொருளாதாரம் மற்றும் நலப் பொருளாதாரம் ஆகியவை அடங்கும், இத்துடன் வரி கோட்பாடு மற்றும் கொள்கை, மறுபகிர்வு,…