Posted inWeb Series
தொடர் 9: சிறகுகளோடு சில நிமிடங்கள் (சிட்டுகள் (Robins and Bushchat)) – வை.கலைச்செல்வன்
"சிட்டு" என்னும் பெயர் பல பறவைகளின் பெயர்களில் பின்னொட்டாய் வருகிறது. இருந்தாலும் நம்மிடையே மிகச்சாதாரணமாய் சுற்றிக் கொண்டிருக்கும் சில சிட்டுகள் பற்றியே இன்று காணப்போகிறோம்..இவை அனைத்துமே கருப்பு, பழுப்பு,சாம்பல் நிறங்களில் இருப்பதால் திடீரென்று பார்ப்பவற்கு இனம்காண கொஞ்சம் கடினமாயிருக்கும். அடிக்கடி இவை…
