Rocket Tamilian Anand Meghalingam ( ராக்கெட்  தமிழன்  ஆனந்த் மேகலிங்கம்) and Soviet rocket scientist (சோவியத்  ராக்கெட்) Mikhail Tikhonravov - www.bookday.in

ராக்கெட்  தமிழன் ஆனந்த் மேகலிங்கம் & சோவியத்  ராக்கெட்  விஞ்ஞானியும்

ராக்கெட்  தமிழன் ஆனந்த் மேகலிங்கம் சோவியத்  ராக்கெட்  விஞ்ஞானி மிக்கைல் டிக்கோன்ராவா   ராக்கெட் தமிழன் ஆனந்த் மேகலிங்கம் மீண்டும் செய்திகளில் அடிபடுகிறார். தனது மனதின் குரல் பகுதியில் பிரதமர் பாராட்டியதை இங்கு நான் குறிப்பிடவில்லை..  ஆகஸ்ட் மாதம் 24 ஆம்…