Posted inEconomy
மார்ச் 13 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ரோஜர் நோல் – முனைவர் பு. அன்பழகன்
ரோஜர் நோல் (Roger Noll) மார்ச் 13, 1940இல் பிறந்த அமெரிக்க நாட்டினைச் சார்ந்த பொருளாதார அறிஞரான இவர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தின் தகைசால் பேராசிரியர் ஆவார். அவரது முதன்மை ஆராய்ச்சி பணிகளானது, மேம்பட்ட மற்றும் வளரும் பொருளாதாரங்களில் தொழில்நுட்பக் கொள்கை,…
