Posted inEconomy
ஆகஸ்ட் 13 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ரொமேஷ் சுந்தர் தத் – முனைவர் பு. அன்பழகன்
ரொமேஷ் சுந்தர் தத் (Romesh Chunder Dutt) ஆகஸ்ட் 13, 1848இல் பிறந்து நவம்பர் 30, 1909இல் மறைந்த பொருளாதார வரலாற்றாசிரியர் ஆவார். அவர் இந்தியப் பொருளாதார தேசியவாதத்தின் முக்கிய ஆதரவாளர்களில் ஒருவராக இருந்தார். செல்வத்தின் வடிகால், தொழில் சீர்குலைவு, பஞ்சம்,…
